Yashika Anand Latest Pic
Yashika Anand Latest Pic

யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை கலாய்த்து எடுத்து வருகின்றனர்.

Yashika Anand Latest Pic : தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாகவும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியத பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசன் மூலமாகவும் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

கொரானோ பயத்துக்கு நடுவிலும் அடங்காத யாஷிகாவின் கவர்ச்சி ஆட்டம் – அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீர்களா?

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாசிகா தற்போது குட்டையான உடையில் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பார்ப்பதற்கு வெறும் டவள் அணிந்திருப்பதை போலவே தோற்றமளிக்கும் இந்த போட்டோவை பார்த்து என்னமா வெறும் டவலோடு வந்திருக்க என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.