Yashika Anand Latest Photos
Yashika Anand Latest Photos

பச்சை கலர் உடையில் உடல் முழுவதும் அப்பட்டமாக தெரியும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.

Yashika Anand Latest Photos : தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

இந்த படத்திற்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாஸன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் பங்கேற்றார்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பச்சை நிற உடையில் உடல் முழுவதும் அப்பட்டமாக தெரியும் படி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.