டைட்டான உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார் யாஷிகா.
தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் யாஷிகா. அதனைத் தொடர்ந்து நோட்டா, பெஸ்டி, கழுகு 2, போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் என்றும் சொல்லலாம். பிறகு ஒரு பெரிய விபத்தில் சிக்கி கம்பேக் கொடுத்துள்ளார்.
அந்த வகையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் யாஷிகா அவ்வப்போது அவரது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது டைட்டான உடையில் விதவிதமாக கியூ போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது.