Yashika Anand latest photo

இடுப்பை காட்டிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கதற விட்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.

Yashika Anand latest photo : தமிழ் சினிமாவில் துருவங்கள் பதினாறு இருட்டுஅறையில்முரட்டுகுத்து போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் யாஷிகா ஆனந்த்.

மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். மேலும் தன் கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்ட வண்ணம் உள்ள யாஷிகா தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் இடுப்பை காட்டி ரசிகர்களை அதிர வைத்துள்ளார் யாஷிகா ஆனந்த். இந்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.