Yashika Anand Latest Photo : Fans Comments and Reactions | Bigg Boss | Yashika Anand Gallery | Tamil Cinema News | Trending Cinema News
யாஷிகா ஆனந்த் கவர்ச்சி போட்டோவை வெயிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டி வருகிறார்.

Yashika Anand Latest Photo : தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலமாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இந்த அப்படத்திற்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக் பாஸுக்கு பிறகு சமூக வளையதளங்களில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ள யாஷிகா சில சமயங்களில் கவர்ச்சியில் எல்லை மீறுவதும் உண்டு.

மசாஜ் பார்லரில் கண் கூசும் கவர்ச்சியில் யாஷிகா – வைரலாகும் புகைப்படம்.!

தற்போதும் அப்படி தான் ஒரு போட்டோவை சமூக வளையதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் வெளியிடும் போது யாரும் கலாய்த்து திட்டி விட கூடாது என்பதற்காக யாரும் கமெண்ட் செய்ய முடியாதபடி போட்டோ வெளியிட்டுள்ளார்.

ஆனால் ட்விட்டரில் அப்படியொரு ஆப்ஷன் இல்லை என்பதால் பலரும் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.