Yashika Anand Latest Look

பிக் பாஸ் யாஷிகா ஹேர் கட் செய்து ஆளே மாறிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

Yashika Anand Latest Look : தமிழ் சினிமாவில் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

இந்த படத்தை தொடர்ந்து இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்றார்.

சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதிலும் குறிப்பாக சில சமயங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஹேர் கட் செய்து வித்தியாசமான கெட்டப்பிற்கு மாறிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.