Yashika Anand Latest Glamour Photos

எல்லை மீறிய கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன‌.

Yashika Anand Latest Glamour Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இன்னும் பிரபலம் அடைந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சமூக வலைதளங்களில் தொடர்ந்து வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னழகு மொத்தமும் அப்பட்டமாகத் தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.