இதுக்கு எதுக்கு அந்த ட்ரஸ் விமர்சனம் செய்யும் வகையில் படுமோசமான கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Yashika Anand Latest Glamour Photos : தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்தை தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

இதுக்கு எதுக்கு அந்த ட்ரெஸ்?? படுமோசமான கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம்.!!

வேலு உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் யாஷிகா ஆனந்த் சமூக வலைதளங்களில் இடைவிடாமல் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கால்பந்துப் போட்டி : 28 ஆண்டுக்கு பின், முதல்முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தது டென்மார்க்

அந்த வகையில் தற்போது கிட்டத்தட்ட மொத்த உடம்பும் தெரியும் அளவிற்கு மோசமான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இதுக்கு எதுக்கு அந்த டிரஸ் என விமர்சனம் செய்து வருகின்றனர்.

Suriya பிறந்தநாளில் ரசிகர்களுக்கு செம Treat! – Suriya 40 Massive Update | Latest Cinema News | HD