Yashika Anand Latest Glamour Photo
Yashika Anand Latest Glamour Photo

இந்தியாவில் முடங்கிப் போயிருக்கும் நிலையில் யாஷிகா ஆனந்த் தன்னுடைய கவர்ச்சி ஆட்டத்தை நிறுத்தாமல் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

Yashika Anand Latest Glamour Photo : தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

அதன் பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார்.

முகத்தை மறைத்து உடலை மட்டும் காட்டி – இலியானா வெளியிட்ட ஏடாகுட கவர்ச்சி புகைப்படம்.!

பிக் பாஸுக்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வரும் யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துக் கொண்டுள்ளார்.

கரோனா வைரஸ் கிருமியால் இந்திய நாடே அச்சத்தில் இருந்து வருகிறது. இப்படியிருந்தும் யாஷிகா ஆனந்த் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி ஆட்டத்தை காட்டி வருகிறார். இதனால் ரசிகர்கள் பலரும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

#throwback #quarantine #stayhome

A post shared by Y A S H ⭐️ யாஷிகா???? (@yashikaaannand) on