தல அஜித்திற்கு யாஷிகா வைத்த கோரிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித். இவர் தான் உண்டு தன் வேலையுண்டு என இருந்து வருகிறார். ட்விட்டர், பேஸ்புக் என எந்தவொரு சமூக வளையதள பக்கத்திலும் அவரை பார்க்க முடியாது.
இந்நிலையில் அஜித்தின் தீவிர ரசிகையாக யாஷிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அஜித் ட்விட்டரில் இல்லாதது வருத்தமாக உள்ளது. நீங்க ட்விட்டருக்கு வாங்க தல என கோரிக்கை வைத்துள்ளார்.
அஜித் ட்விட்டருக்கு எல்லாம் வர மாட்டார் என தெரிந்தும் யாஷிகா வைத்துள்ள இந்த கோரிக்கையை பற்றி தாள் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
I so badly want #thalaajith sir to join Twitter ???? anybody else feels the same ? ????????
— Yashika Aannand (@iamyashikaanand) December 29, 2019