வெள்ளை நிற உடையில் ஓவர் கவர்ச்சி காட்டும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.

Yashika Anand in White Glamour Photos : தமிழ் சினிமாவில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

வெள்ளை நிற உடையில் ஓவர் கவர்ச்சி காட்டும் யாஷிகா ஆனந்த்.. தீயாக பரவும் புகைப்படம்

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

வெள்ளை நிற உடையில் ஓவர் கவர்ச்சி காட்டும் யாஷிகா ஆனந்த்.. தீயாக பரவும் புகைப்படம்

ஏற்கனவே பல கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுள்ள இவர் தற்போது வெள்ளை நிற உடையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.