பல மாதங்களுக்குப் பிறகு விபத்தில் சிக்கிய யாஷிகா தற்போது நடக்கத் தொடங்கியுள்ளார்.

Yashika Anand in Walking Video : தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

தமிழகத்தில், எந்தெந்த மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை?

பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நடக்கத் தொடங்கிய யாஷிகா ஆனந்த்.. இணையத்தில் வெளியான வீடியோ

கிளாமர் குயினாக வலம் வந்த இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த காட்சிகள் சில மாதங்களுக்கு முன்னர் நண்பர்களுடன் சேர்ந்து மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் உணவு அருந்திவிட்டு அதிவேகத்தில் காரில் பயணம் செய்த போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தார். இதே விபத்தில் யாஷிகா ஆனந்த்தின் நெருங்கிய தோழி உயிரிழந்தார்.

தாய் உள்ளம் கொண்டவர் சிம்பு! – Producer K.Rajan Bold Speech | Maanaadu Audio Launch | HD

பல மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த யார் சிகான தற்போது இரண்டு கால்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடக்கத் தொடங்கியுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ய அது தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.