படுமோசமான கவர்ச்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு வருகை தந்துள்ளார் யாஷிகா ஆனந்த்.

Yashika Anand in Recent Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

என்னம்மா ட்ரஸ் இது? படுமோசமான கவர்ச்சியில் நிகழ்ச்சிக்கு வந்த யாஷிகா ஆனந்த்.. வைரலாகும் போட்டோ.!!

அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் சமீபத்தில் கார் விபத்து ஒன்றில் சிக்கி இரண்டு கால்களையும் சேதம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று தற்போது மீண்டு வந்துள்ளார்.

என்னம்மா ட்ரஸ் இது? படுமோசமான கவர்ச்சியில் நிகழ்ச்சிக்கு வந்த யாஷிகா ஆனந்த்.. வைரலாகும் போட்டோ.!!

மீண்டும் பழையபடி தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறாராம். இந்த நிலையில் தற்போது நிகழ்ச்சிக்கு படுகவர்ச்சியான உடையில் வருகை தந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தை சூடாக்கி வருகிறார்.