புத்தாண்டு தினத்தில் வளைத்து வளைத்து கவர்ச்சி காட்டியுள்ளார் யாஷிகா ஆனந்த்.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்தை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2-ல் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

புத்தாண்டு தினத்தில் வளைத்து வளைத்து கவர்ச்சி காட்டிய யாஷிகா ஆனந்த் - தீயாக பரவும் போட்டோஸ்.!!

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து சமூக வலைதளங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். சில நேரங்களில் மியா கலிபா, சன்னி லியோன் போன்ற நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

புத்தாண்டு தினத்தில் வளைத்து வளைத்து கவர்ச்சி காட்டிய யாஷிகா ஆனந்த் - தீயாக பரவும் போட்டோஸ்.!!

அந்த வகையில் தற்போது இந்த புத்தாண்டு தினத்தில் கவர்ச்சி உடையில் வளைத்து வளைத்து போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்

https://www.instagram.com/p/Cm1SkWGS74f/?igshid=YmMyMTA2M2Y=