ஜிகு ஜிகுனு ஜொலிக்கும் கவர்ச்சி உடையில் சூடேத்தும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்தை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

ஜிகு ஜிகுனு ஜொலிக்கும் கவர்ச்சி உடையில் சூடேத்தும் யாஷிகா ஆனந்த் - வைரலாகும் போட்டோஸ்.!!

பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். உடல்நிலை சரியானதும் பழையபடி மீண்டும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

ஜிகு ஜிகுனு ஜொலிக்கும் கவர்ச்சி உடையில் சூடேத்தும் யாஷிகா ஆனந்த் - வைரலாகும் போட்டோஸ்.!!

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிகு ஜிகுவென ஜொலிக்கும் கவர்ச்சி உடையில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.