Yashika Anand in Latest Photoshoot

மேலாடையை கழற்றிவிட்டு கவர்ச்சி போஸ் கொடுத்து இணையத்தை அதிர வைத்துள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.

Yashika Anand in Latest Photoshoot : தமிழ் சினிமாவில் இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்தினை தொடர்ந்து இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் பங்கேற்றார்.

அதன் பின்னர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது மேலாடையை கழற்றிவிட்டு செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்த போல பரவி வருகின்றன.