விபத்தில் சிக்கி மீண்டு வந்த பிறகு மீண்டும் கவர்ச்சியில் குதித்துள்ளார் யாஷிகா ஆனந்த்.

Yashika Anand in Latest Photos : தமிழ் சின்னத்திரையை விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல்வேறு படங்களில் நடித்த இவர் சில மாதங்களுக்கு முன்னர் மகாபலிபுரத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி இரண்டு கால்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

விபத்துக்கு பிறகு மீண்டும் கவர்ச்சியில் குதித்த யாஷிகா.. ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த புகைப்படங்கள்

தொடர்ந்து பல மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த யாஷிகா தற்போது ஓரளவிற்கு நடக்கத் தொடங்கியுள்ளார். விபத்தில் சிக்கி அதிலிருந்து மீண்டு வந்த வேகத்தில் தற்போது கவர்ச்சியில் குதித்துள்ளார் யாஷிகா.

திரை பிரபலங்கள் கலந்துகொண்ட “ROCKY” படத்தின் சிறப்பு காட்சி..! | Sathyam Cinemas | Vasanth Ravi | HD

விபத்துக்கு பிறகு மீண்டும் கவர்ச்சியில் குதித்த யாஷிகா.. ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த புகைப்படங்கள்
கர்நாடகாவை வீழ்த்தி, தமிழ்நாடு அரைஇறுதிக்கு முன்னேற்றம் : கிரிக்கெட் கள விவரம்..

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழையபடி வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்