முதுகு முழுதும் ஓபனாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இணையத்தை கலங்கடித்துள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.

Yashika Anand in Latest Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார். அது மட்டுமல்லாமல் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

நடிகை சாந்தினி புகார் : முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

முதுகு முழுதும் ஓபன்.. இணையத்தை கலங்கடிக்கும் யாஷிகா ஆனந்த்தின் கவர்ச்சி புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முழுநேர கவர்ச்சி நடிகையாகி தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதுகை முழுமையாக காட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்ட இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Thalapathy Vijay-காக ஒன்றாக இணையும் Kollywood Stars – என்ன காரணம்??