Yashika Anand in Latest Photo

விபத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த் தற்போது எப்படி இருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Yashika Anand in Latest Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமான இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.

‘டென்னிஸ் சூறாவளி’ சானியா மிர்சா ஜோடி சாம்பியன் பட்டம் பறித்தது.!

மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விபத்து ஒன்றில் சிக்கிய இவர் தற்போது ஓரளவுக்கு குணமடைந்துள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் வாக்குவாதம் – Blue Shirt Maaran Speech | Anti Indian Press Meet | HD

இவரை நடிகர் அசோக் நேரில் சென்று சந்தித்துள்ளார்.