Yashika Anand in Kadamayai Sei Movie Pooja

இணையத்தில் வெளியான புகைப்படத்தால் யாஷிகா ஆனந்த்துக்கு திருமணம் ஆகிவிட்டதா என ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.

Yashika Anand in Kadamayai Sei Movie Pooja : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர்.

இதனைத் தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்தநிலையில் தற்போது இவர் எஸ்கே சூர்யாவுக்கு ஜோடியாக கடமையை செய் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் நேற்று பூஜையுடன் தொடங்கியது. இந்த பூஜையில் பங்கேற்ற யாஷிகா ஆனந்த் நெற்றி உச்சயில் குங்குமம் வைத்து புடவை கட்டி குடும்பப் பெண்ணாகவே வந்திருந்தார்.

வெற்றி உச்சியில் குங்குமம் வைத்திருந்ததால் யாஷிகாவிற்கு திருமணம் ஆகிவிட்டதா என பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

ஆனால் திருமணம் முடியவில்லை. புடவை கட்டியதால் நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்துள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது சனம் செட்டி கூட இவ்வாறு குங்குமம் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.