இரண்டு காலில் கட்டுப்போட்டுக் கொண்டு படுத்த படுக்கையாக கிடக்கும் நடிகை யாஷிகா ஆனந்த்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Yashika Anand in Hospital : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமான இவர் அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தார். தொடர்ந்து படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்தார்.

இன்றைய ராசி பலன்.! (13.9.2021 : திங்கள் கிழமை)

இரண்டு காலிலும் கட்டு.. படுத்த படுக்கையாகக் கிடக்கும் நடிகை யாஷிகா ஆனந்த் - இணையத்தில் தீயாக பரவும் புகைப்படம்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மகாபலிபுரம் சென்று காரில் அதிவேக பயணம் செய்த போது நிலைதடுமாறி விபத்து ஏற்பட்டு பயங்கர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு எழுந்து கூட நிற்க முடியாத அளவிற்கு படுகாயமடைந்துள்ளார்.

Keerthy Pandiyan Fun Shopping With Family | Madras Farmers Market

இந்த நிலையில் மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருக்கும் யாஷிகா ஆனந்த்தின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.