எக்கச்சக்க கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Yashika Anand in Glamour Photos : தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

எக்கச்சக்க கவர்ச்சி தெறிக்கவிடும் யாஷிகா ஆனந்த்.. என்னம்மா டிரஸ் இது??

பின்னர் தொடர்ந்து பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் கார் விபத்து ஒன்றில் சிக்கி படுபயங்கரமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று தற்போது மீண்டு வந்துள்ளார். பழையபடி பிசியாக படங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிடுவதை நிறுத்தவில்லை.

எக்கச்சக்க கவர்ச்சி தெறிக்கவிடும் யாஷிகா ஆனந்த்.. என்னம்மா டிரஸ் இது??

இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தம்மாத்துண்டு உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட அது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.