மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் வரும் திரையுலகில் அறிமுகமான இவர் இந்த படத்தை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் முதல் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது மாடன் உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோ வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி உள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்

https://www.instagram.com/p/Cp-I00qyKMp/?igshid=YmMyMTA2M2Y=