வெள்ளை நிற உடையில் வளைத்து வளைத்து கவர்ச்சி காட்டியுள்ளார் யாஷிகா ஆனந்த்.

Yashika Anand Glamour in White Dress : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் அறிமுகமான இவர் இந்த படத்தை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் அறிந்த நடிகையானார்.

வெள்ளை நிற உடையில் வளைத்து வளைத்து கவர்ச்சி காட்டிய யாஷிகா ஆனந்த் - வைரலாகும் வீடியோ

மேலும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தை தொடர்ந்து அளித்து வந்தார். ஒரு விபத்துக்கு பிறகு அதிலிருந்து பூரண குணமடைந்து மீண்டும் படங்களை நடிக்க தொடங்கியுள்ள யாஷிகா ஆனந்த் மீண்டும் சமூக வலைதளங்களில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

வெள்ளை நிற உடையில் வளைத்து வளைத்து கவர்ச்சி காட்டிய யாஷிகா ஆனந்த் - வைரலாகும் வீடியோ

அந்த வகையில் தற்போது இவர் வெள்ளை நிற உடையில் வளைத்து வளைத்து கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.