யாஷிகா வெளியிட்ட போட்டோவை பார்த்த ரசிகர்கள் என்ன டிரஸ் இது என விமர்சனம் செய்து வருகின்றனர்.

சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். சில படங்களில் நடித்திருந்தாலும் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு இன்னும் பிரபலம் அடைந்தார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான உடையில் போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.