Yashika Anand in Black Dress

கருப்பு நிற உடையில் கட்டுக்கடங்காத கவர்ச்சியில் பேண்ட் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தில் அதிர வைத்துள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.

Yashika Anand in Black Dress : தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இதற்கு முன்னதாக இவர் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்தாலும் இந்த படம்தான் யாஷிகாவிற்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தது.

இத்திரைப்படத்தை தொடங்கி அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் முதல் போட்டியாளராக பங்கேற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முழுநேர கவர்ச்சி நடிகையாக மாறியுள்ளார் யாஷிகா ஆனந்த்.

சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சிகரமான புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் காட்டுத்தீ போல பரவி வருகிறது.