கருப்பு நிற உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் யாஷிகா ஆனந்த்.

Yashika Anand in Black Dress Photos : தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

கருப்பு நிற உடையில் கவர்ச்சியில் தெறிக்க விடும் யாஷிகா ஆனந்த் - தீயாக பரவும் புகைப்படம்

அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் சில மாதங்களுக்கு முன்னர் மகாபலிபுரம் சென்று திரும்பிய போது ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கினார். இரு கால்களும் சேதமடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

மீண்டும் சிட்டிசன் இயக்குனர் சரவண சுப்பையா – T.R-ஆல் சிறந்த விமர்சனம் பெற்ற #Meendum படம்!

கருப்பு நிற உடையில் கவர்ச்சியில் தெறிக்க விடும் யாஷிகா ஆனந்த் - தீயாக பரவும் புகைப்படம்
பெண்கள் மட்டுமே வடமிழுக்கும் மீனாட்சி அம்மன் தேரோட்டம் : படியளந்த இறைவன்

அதே சமயம் சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

இதோ அந்த புகைப்படம்