எக்கச்சக்க கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த் கருப்பு நிற உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Yashika Anand in Black Dress Photos : தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இந்தப் படத்தைத் தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார்.

எக்கச்சக்க கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படங்கள் - கருப்பு நிற உடையில் கலக்கல் போஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்து வந்த யாஷிகா ஆனந்த் கடந்த வருடத்தில் தனது நண்பர்களுடன் மகாபலிபுரம் சென்று ஹோட்டலில் உணவருந்தி விட்டு திரும்பிய போது கார் விபத்து ஏற்பட்டு இரண்டு கால்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகின.

பேரவையில், சட்ட திருத்த மசோதா தாக்கலுக்கு எதிர்ப்பு : அதிமுக வெளிநடப்பு

எக்கச்சக்க கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படங்கள் - கருப்பு நிற உடையில் கலக்கல் போஸ்

அதிலிருந்து மீண்டு வந்துள்ள யோசிக்காமல் திரும்பவும் பழையபடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் சங்க கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகின்றன.

Live-ஆக மேடையில் பாட்டு பாடி தெறிக்கவிட்ட Sid Sriram! | Chennai International Film Festival | HD