Yashika Anand Glamour Photo

காருக்குள் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.

Yashika Anand Glamour Photo : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் முதல் போட்டியாளராக பங்கேற்றவர் யாஷிகா ஆனந்த்.

இப்படி எல்லாம் போஸ் கொடுத்த எப்படிங்க?? காருக்குள் செம கவர்ச்சியாக யாஷிகா ஆனந்த் - சூடேறும் இணையதளம்.!!

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது காருக்குள் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

இதோ அந்த புகைப்படம்