Yashika Gallery : மசாஜ் பார்லரில் கண் கூசும் அளவிற்கு கவர்ச்சியான உடையில் படுத்து கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் யாஷிகா ஆனந்த்.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலமாக பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

இந்த படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.

இதுக்கு நீங்க ட்ரஸ் இல்லாமலே இருக்கலாம் – நடிகையை விளாசிய நெட்டிசன்கள்.!

இந்த நிகழ்ச்சியின் மூலமாக தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி கொண்டார். அதனையடுத்து தினம் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு தன்னை தென்னிந்திய மியா கலீபா என்ற அளவிற்கு பெயர் வாங்கி விட்டார்.

தற்போதும் அப்படி தான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் கண் கூசும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிற்ங்கடித்துள்ளார்.

பெண்ணாக மாறிய யோகி பாபு – வைரலாகும் புகைப்படம்.!

இதனால் யாஷிகாவை விமர்சித்து நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Yashika Anand

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.