Yashika-Anand

Yashika Anand : இதை தான் எதிர்பார்க்கிறோம் யாஷு என யாஷிகா வெளியிட்ட புகைப்படத்தை ரசிகர்கள் கொஞ்சி கொஞ்சி கமெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலமாக பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓரளவிற்கு நல்ல பெயர் எடுத்தார்.

இதனையடுத்து எப்போதும் சமூக வளையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை மட்டுமே பதிவிட்டு தமிழ்நாட்டின் மியா கலீபா என பெயர் எடுத்தார்.

அதெல்லாம் 10-வது படிக்கும் போதே பண்ணிட்டேன் – ரசிகரின் கேள்விக்கு யாஷிகாவின் அதிர்ச்சி பதில்.!

தற்போது அனைவரும் ஆச்சரிப்படும் விதமாக உடல் முழுவதும் மூடிய படி அடக்கமாக ஒரு போட்டோ பதிவிட ரசிகர்கள் பலரும் பாக்க இது எப்படி இருக்கு என கொஞ்சி வருகின்றனர்.

ஒருவரோ பாருடா என் செல்லாத புல்லா கவர் பண்ணிட்டு இருக்கு என போறபோக்கில் கலாய்த்துள்ளார்.

 

View this post on Instagram

 

Nature and morning bliss ☀️❤️

A post shared by Y A S H ⭐️ (@yashikaaannand) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.