Yashika Photoshoot : Bigg Boss 3 Tamil | Kollywood | Tamil Cinema | Yashika Aannand | Latest Cinema News | Viral Video
இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் அடுத்த படங்கள் நடிப்பதற்கு முன்னதாக பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.

Yashika Anand dating with 9th standard student – அங்கு மகத்துடன் ஏற்பட்ட காதலை தானாக தெரிவித்தார் ஆனால் அது தோல்வியில் முடிந்தது. சமீபத்தில் அவர் நடிப்பில் ‘ஜாம்பி’ வெளியானது. இந்நிலையில், அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது :

என்னை இம்பரஸ் செய்ய வேண்டுமானால் பசங்க தாடி வைத்திருக்க வேண்டும். நல்ல பர்ஃயூம் போட்டிருக்க வேண்டும். உயரமாக இருக்க வேண்டும். தாடி வைத்திருக்க வேண்டும். முக்கியமாக தெலுங்கு பேச தெரிய வேண்டும். நான் 12ம் வகுப்பு படித்த போது 9ம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் டேட்டிங் சென்றேன். அதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

நீ அடங்கவே மாட்டியாமா.. படு ஹாட்டான கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த் – வைரலாகும் சர்ச்சை புகைப்படம்!

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா மீது தான் காதல் கொண்டேன் அவருடன் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னாலும் நடிப்பேன். தெலுங்கு சினிமா உலகில் யாரை திருமணம் செய்து கொள்வீர்கள் எனக்கேட்டால் அவரைத்தான் சொல்வேன். தமிழ் சினிமாவில் அப்படி யாரும் இல்லை’ என அவர் தெரிவித்தார்.

யாஷிகா “நோட்டா” படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைத்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.