அரபி குத்து பாடலுக்கு ஆட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.

Yashika Anand Dance to Arabic Kuthu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் இருந்து அரபிக் குத்து என்ற பாடல் லிரிக் விடியோ கடந்த 14ஆம் தேதி வெளியானது.

அரபிக் குத்து பாட்டை பாராட்டறீங்களா இல்ல கலாய்க்கறீங்களா?? சர்ச்சையை கிளப்பிய யாஷிகா வீடியோ.!!

இந்த பாடல் சமூக வலைதளங்களில் செம வைரலாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்தப் பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை சமூக வலைத் தளங்களில் வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நடனம் ஆடி உள்ளார் என்பதை சொல்வதை விட வொர்கவுட் செய்துள்ளார் என சொல்லலாம்.

அரபிக் குத்து பாட்டை பாராட்டறீங்களா இல்ல கலாய்க்கறீங்களா?? சர்ச்சையை கிளப்பிய யாஷிகா வீடியோ.!!

உன் பக்கத்தையும் பின் பக்கத்தையும் இவர் காட்டி வெளியிட்டுள்ள இந்த வீடியோ பாட்டை பாராட்டுறாங்களா? இல்லை கலாய்க்கிறாங்களா? என்ற குழப்பத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

இதோ அந்த வீடியோ