நீங்க வர்ஜினா என்ற கேள்விக்கு யாஷிகா ஆனந்த் டபுள் மீனிங்கில் பதிலளித்துள்ளார்.

Yashika Anand About Her Virginity : தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் முதல் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்த இவர் மகாபலிபுரத்தில் தன்னுடைய நண்பர்களுடன் காரில் சென்றபோது விபத்துக்குள்ளாகி இரு கால்களும் சேதமடைந்தன. இதனையடுத்து தீவிர சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்துள்ள யாஷிகா மீண்டும் தன்னுடைய பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதே நேரத்தில் அவர் இன்ஸ்டாகிராம் லைவ் இல் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அப்போது ஒருவர் நீங்க வர்ஜினா? அதாவது இன்னும் கன்னித்தன்மையோடு இருக்கிறீர்களா என கேட்டுள்ளார்.

அதற்கு யாஷிகா நான் வர்ஜின் இல்லை, என் பெயர் யாஷிகா ஆனந்த் என பதிலளித்துள்ளார். இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.