Yashika Aannand Transformation
Yashika Aannand Transformation

வெயிட்டை குறைத்து விட்டேன் என அந்த இடத்தை ஆதாரமாகக் காட்டி புகைப்படம் வெளியிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.

Yashika Aannand Transformation : தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

இந்தப் படத்திற்குப் பிறகு இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார்.

அப்படியே பொம்மை மாதிரி இருக்கீங்க.. யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள.!

பிக்பாஸ்க்கு பிறகு சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவது வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இதனால் அடிக்கடி யாஷிகாவின் சர்ச்சையில் சிக்கி வருகிறார். இருப்பின் அவர் தன்னுடைய கவர்ச்சி ஆட்டத்தை கைவிடுவதாக இல்லை.

தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இரந்து வரும் இவர் இந்த மூன்று மாதத்தில் கடுமையாக ஒர்க் அவுட் செய்து தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார்.

அதற்கு ஆதாரமாக தன்னுடைய இடுப்பை மூன்று மாதத்திற்கு முன் பின் என இரண்டு விதமாக இணைத்து வெளியிட்டுள்ளார்.

சுஷாந்த் தற்கொலைக்கு இவர்கள் தான் காரணமா?? எட்டு பாலிவுட் பிரபலங்கள் மீது தொடரப்பட்ட வழக்கு – பரபரப்பு தகவல்

அதை விட இன்னொன்று என்னவென்றால் மூன்று மாதத்திற்கு முன் தன்னுடைய தொப்புளில் ஒரே ஒரு வளையத்தை குத்தியுள்ளார். தற்போது மூன்று மாதத்திற்குப் பிறகு அது நான்காகியுள்ளது. இதையும் ரசிகர்கள் கவனிக்க தவறவில்லை.

இதோ அந்த புகைப்படம்

மேலும் யாஷிகா ஆனந்த் வெளியிட்ட சில கவர்ச்சி புகைப்படங்கள்

https://www.instagram.com/p/CBfyoSJDJE0/?igshid=oao4j9r4549j
https://www.instagram.com/p/CA5LVV9Fq-D/?igshid=1aedn133v2y6