Yashika Aannand New Stills
Yashika Aannand New Stills

யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

Yashika Aannand New Stills : தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார்.

அவன் அவன் கொரானா பயத்துல விளக்கு புடிச்சு இருக்கான், ஆனா நீ? யாஷிகாவின் உச்சகட்ட கவர்ச்சியால் கடுப்பான நெட்டிசன்கள்.! சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்

பிக் பாஸ்க்கு பிறகு சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் யாஷிகா.

அந்த வகையில் இவர் தற்போது ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட இதனை பார்த்த நெட்டிசன்கள் பாவாடை, ஜாக்கெட் இங்க இருக்கு தாவணி எங்கே என கலாய்த்து வருகின்றனர்.