Yashika Aannand new photo

சிவப்பு நிற உடையில் உள்ள கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கதற விட்டுள்ளார் யாஷிகா.

Yashika Aannand new photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். தற்போது இவர் எஸ்கே சூர்யாவுக்கு ஜோடியாக கடமையை செய் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்துவரும் யாஷிகா ஆனந்த் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளை கவர்ந்து வருகிறார்.

தற்போது சிவப்பு நிற உடை அணிந்து வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் இணையவாசிகளை கதற விட்டுள்ளது.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி தீயாகப் பரவி வருகிறது.