Yashika

Yashika Aanand : பிக் பாஸ் யாஷிகா ஆனந்த் தற்கொலை என செய்தி வெளியிட்டு நடிகையும் திரையுலகையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது பெங்காலி நாளிதழ்.

தமிழ் சினிமாவில் சில படங்களிலும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

மனைவியின் டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் – தூவென துப்பும் நெட்டிசன்கள்.!

சமீபத்தில் யாஷிகா என பெயர் கொண்ட சின்னத்திரை நடிகை ஒருவர் தன்னுடைய காதலன் தாலி காட்டாமல் தன்னுடன் வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாக கூறி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தகவலை பெங்காலி நாளிதழ் ஒன்று யாஷிகா ஆனந்தின் புகைப்படத்துடன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவர்ச்சி புகைப்படத்தால் ரசிகர்களை கிறங்கடித்த யாஷிகா ஆனந்த் – வைரலாகும் புகைப்படம்.!

இதனை பார்த்த யாஷிகா ஆனந்த்தும் கோபத்துடன் ட்விட்டரில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.