Yashika Anand
யாஷிகா ஆனந்த் ஒர்க் அவுட் வீடியோ ஒன்றை வெளியிட்டு உங்களால் செய்ய முடியுமா என கேட்க நெட்டிசன்கள் பதிலளித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இவர் சமூக வளையதளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அப்படி தான் தற்போது ஜிம்மில் தீயா ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு இதே போன்று செய்ய உங்களால் முடியுமா? என கேள்வி கேட்கிறார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அதை விட பெரிய வெயிட்டையே நாங்க தூக்குவோம் எனவும் அந்த வெயிட்டோட சேர்த்து உங்களையும் தூக்குவேன் என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.