Yashika-Anand

Yashika Aanand : மோசமான கவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் யாஷிகா ஆனந்த்.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாகவும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மூலமாகவும் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

3D-ல் யாஷிகா ஆனந்த் நடிக்கும் அடல்ட் காமெடி படம் – அதுவும் யாருடன் தெரியுமா?

தற்போதெல்லாம் சமூக வளையத்தள பக்கங்களில் மோசமான கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவதில் அதீத ஆர்வம் காட்டி வருகிறார்.

தற்போதும் மோசமான கவர்ச்சி புகைப்படம் ஒன்றினை சமூக வளையதள பக்கமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதனால் அவரை ரசிகர்கள் விமர்சித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Saturday night feels ????❤️ Tap for deets ❤️

A post shared by Y A S H I K A A A N N A N D (@yashikaaannand) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.