Yashika Aananad Photo : Conterovery Photo Viral on Internet | Yashika Anand | Bigg boss | Bigg Boss Tamil | Kollywood Cinema News | Tamil Cinema News

யாஷிகா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு கொஞ்சம் கூட வெக்கமே இல்லையா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Yashika Aananad Photo : தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகவும் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

இவர் எப்போது சமூக வளையதளங்களில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு தமிழ்நாட்டின் மியா கலீபா என்று பெயரெடுத்து விட்டார்.

நடிகையான ஜி.வி பிரகாஷின் தங்கை, இவ்வளவு அழகா – வைரலாகும் புகைப்படம்.!

நெட்டிசன்கள் எவ்வளவு திட்டியும் அதையெல்லாம் காதில் வாங்குவதாக இல்லை, தற்போதும் கூட காரில் தன்னுடைய முன்னழகு மட்டும் தெரியும் படியான புகைப்படத்தை வெளியிட நெட்டிசன்கள் சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்து வருகின்றனர்.

கொஞ்சமாவது பொண்ணா நடந்துக்கோங்க, வெக்கமே இல்லையா என கூறுகின்றனர். மேலும் ஒருவர் இப்படி கண்டமேனிக்கு போட்டோ போட வேண்டியது. அப்புறம் யாருன்னா எதாவது சொன்னா அவங்க குடும்பத்தேடியே திட்ட வேண்டியது என விலகியுள்ளார்.

உச்சக்கட்ட கவர்ச்சி காட்டிய யாஷிகா, மட்டமாக திட்டும் ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே.!

எதை மூடணுமோ அதை மூடாமல் முகத்தை மூடிட்டு இருக்கீங்க எனவும் பெண் ஒருவர் விளாசியுள்ளார்.

 

View this post on Instagram

 

Old good times ✨#supergirl

A post shared by Y A S H ⭐️ (@yashikaaannand) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.