yardlong bean benefit
yardlong bean benefit

பயத்தங்காயின் மருத்துவப் பயன்கள்

▪ பயத்தங்காயின் சுபாவம் குளிர்ச்சி ஆகும். உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்.

▪ பயத்தங்காயை மருந்து உண்ணும் காலங்களில் கண்டிப்பாக சாப்பிட வேண்டாம்.

▪ முகச்சுருங்களை போக்கி தோல்களை மென்மையாக வைத்திருக்க உதவும், மேலும் முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.

▪ வயிற்றுப்புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் உண்டு.

▪ உணவைக் குறைத்து சக்தியையும் இழக்காமல் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் பயத்தங்காயை காலை மற்றும் மதியம் எடுத்துகொள்ள வேண்டும்.

▪ வளரும் குழந்தைகளுக்கு மிகவும் உகந்தது. இந்தக் காய் பசியைத் தூண்டி நீரைப் பெருக்கும். கபத்தை அகற்றும். காற்றை நீக்கும்.

▪ சற்று பிஞ்ஞாக சமைப்பதே நலம். இதைப் பருப்புடன் சேர்த்து கூட்டு செய்தோ, கறி செய்தோ சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.

▪ பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களுக்கு தீர்வு அளிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here