Yannai Arindhaal Kutty Ajith : Thala Ajith, Trisha krishnan, Gautham Menon, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
என்னை அறிந்தால் திரைப்படத்தில் சிறு வயது அஜித்தாக நடித்திருந்த நடிகரின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Yannai Arindhaal Kutty Ajith : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார்களில் ஒருவரான தல அஜித் நடிப்பில் வெளியான திரைபடங்களில் ஒன்று தான் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படம்.

இது நடந்தால் இனி சினிமாவில் நடிப்பேன் – கமலின் அதிரடி பதில்

அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்த இந்த திரைப்படத்தில் சிறு வயது அஜித்தாக நடித்திருந்தவர் ஜாக் டிராபின்.

என்னை அறிந்தால் திரைப்படம் மட்டுமில்லாமல் தனி ஒருவன் திரைப்படத்திலும் குட்டி அரவிந் சாமியாக நடித்திருந்தார்.

தற்போது அடையாளம் தெரியாமல் மாறி விட்ட இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ஹீரோ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மனம் கொத்தி பறவை நடிகைக்கா இப்படியொரு நிலைமை? தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க.!

 

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.