விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Yadhum Oore Yavarum Keelir Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. குறும் படங்களில் நடித்து அதன் பின்னர் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கி தற்போது ஹீரோ வில்லன் என கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. ஆனால் இறுதியாக இவரது நடிப்பில் வெளியான சில திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்தன.

விஜய் சேதுபதியின் புதிய படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு.. இந்த படமாவது சக்ஸஸ் ஆகுமா??
அமைச்சர் துரைமுருகனின் கூற்று, உண்மைக்கு புறம்பானது : ஓபிஎஸ் பதில்

இது படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் மகிழ் திருமேனி வில்லனாக நடிக்க மோகன் ராஜா, விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் தற்போது இந்த படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என விஜய் சேதுபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தொடர் தோல்விகளை சந்தித்து வரும் விஜய்சேதுபதிக்கு இந்தப் படம் வெற்றியை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சீரியல் மாதிரி இருக்கு படம் – Annaatthe Day 3 Family Audience Review | Rajini, Nayanthara | HD