Yashika anand

Yaashika Anand : யாஷிகா ஆனந்த் மீண்டும் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகவும் பிரபலமானவர் யாஷிகா.

எல்லை மீறிய நடிகையின் கவர்ச்சி ஆட்டம், சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ.!

சாப்பிட மறந்தாலும் மறப்பேனே தவிர கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட மறக்கவே மாட்டேன் என்பது போல தினம் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வரிசையில் பெட் ரூமில் செல்ஃபி எடுப்பது போல எடுத்த புகைப்படம் ஒன்றினை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Y A S H I K A A A N N A N D (@yashikaaannand) on

 

View this post on Instagram

 

Yahh! Yahh! Same old comments guys ???? Bring it on ! ???? #ignorance begins !

A post shared by Y A S H I K A A A N N A N D (@yashikaaannand) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.