சூர்யாவை பழி தீர்க்கும் வகையில் எதற்கும் துணிந்தவன் படத்துடன் பிரபல நடிகரின் திரைப்படம் மோத இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Yaanai Clash With Etharkum Thuninthavan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ப்ரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார்.

உலக டேபிள் டென்னிஸ் போட்டி : இந்திய ஜோடிக்கு வெண்கலப் பதக்கம்?

சூர்யாவை பழி தீர்க்க திட்டம் போடும் ஹரி? எதற்கும் துணிந்தவன் படத்துடன் மோத போவது யார் தெரியுமா??

பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதே தினத்தில் பிரபல நடிகரின் படமும் மோத இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மன்னிப்பு கேட்ட SS.Rajamouli | #RRR Soul Anthem #Uyire | SS Rajamouli Speech about Uyire Song Launch

சூர்யாவை பழி தீர்க்க திட்டம் போடும் ஹரி? எதற்கும் துணிந்தவன் படத்துடன் மோத போவது யார் தெரியுமா??

ஆம், ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்து தற்போது அருண் விஜய் நடித்து வரும் யானை திரைப்படம் தான் இதே தேதியில் மோத இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யாவை பழி தீர்க்க தான் இந்த திட்டமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.