தளபதி விஜய் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளமே வைத்து இருக்கும் நடிகர். தற்போது பிரபலம் ஒருவர் தளபதி விஜய் ரசிகர்களை இப்பொழுது இருப்பது போலவே எப்பொழுதும் இருங்கள் என்று கூறியுள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளியான படம் பிகில். அட்லீ இயக்கத்தில் மூன்றாவது படம் இது.
வசூல் ரீதியாக, விமர்சனங்கள் ரீதியாக இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. சுமார் 200 கோடி வசூல் செய்து உள்ளது.
ரசிகர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை பிகில் படத்தை பார்த்து தங்களின் கருத்தை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபலம் ஒருவர் தளபதி ரசிகர்களை பற்றி பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளார்.
ஆங்கில படங்களுக்கு சப் டைட்டில் எழுதும் ரேகா, தளபதி ரசிகர்கள் விஜய்க்கு விஸ்வசமாக இருப்பவர்கள், விஜய்க்கு நேர்மையானவர்கள்.
நீங்கள் இப்படியே இருக்க வேண்டும், தேயவு செய்து மாறிவிடாதீர்கள் என்று பதிவு செய்து உள்ளார்.
i must say vijay fans are “something else”! They are positive, practical, loyal to their icon star and don’t stoop low. one huge “oh podu” pls don’t change! thanks @heyramhere for this ???? pic.twitter.com/Bnw4Ga7xVr
— rekhs (@rekhshc) October 30, 2019