Pineapple uses
Wow.. Much more vitamin in One Pineapple

Pineapple Uses :

அன்னாச்சி பழத்தில் இவ்வளவு சத்துக்களா? அன்னாசி பழம் மருத்துவ ஆராய்ச்சியில் கேன்சரைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்பதை நிருபித்து இருக்கிறார்கள்.

இங்கு அன்னாச்சி பழத்தின் மருத்துவ குறிப்புகள் சிலவற்றை இங்கே காணலாம்.

1. அன்னாச்சி பழம் ஜீரண உறுப்புகளை பலப்படுத்தும்.

2. 10 ml அண்ணாச்சி சாறு பேதியை நிறுத்த கூடியது.

3. ரத்தம் உறைவதை தடுக்க கூடியது.

4. மாரடைப்பை நிறுத்தக் கூடியது.

5. வீக்கத்தை குறைக்க கூடியது.

6.ப்ரோமிலைன் என்ற சத்துப்பொருள் உடல் எடையை குறைக்கவும், இரத்தக்கட்டு, வீக்கம் இவற்றை குணப்படுத்த உதவுகிறது.

7.அன்னாச்சிப்பழத்தில் வைட்டமின் ,C, B, தையாமின்,மாங்கனீசு,ஆன்டி-ஆக்சிடன்ட் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன.

8.மார்பகம்,சுவாசப்பை,ஓவரி இவற்றில் கேன்சர் உருவாவதை கட்டுப்படுத்துகிறது.
9.கர்ப்பினிகள் இந்த பழத்தை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அதிக உஷ்ணத் தன்மை கண்டது.

பயன்படுத்தும் முறைகள்.

1. அண்ணாச்சி சாருடன், சீரகத்தூள், உப்பு சேர்த்து சாப்பிடலாம். இது மருந்தாகப் பயன்படும்.

2. அண்ணாச்சி சாருடன் ,சர்க்கரை ,அல்லது தேன் சேர்த்து ஜூஸாக குளிர வைத்தும் பருகலாம்..

3. அண்ணாச்சி இலையை அரைத்து  குடிக்க மலேரியா பால்வினை நோய்கள் குணமாகும்.

Advertisements

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here