பிக் பாஸ் முகேன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் போட்டியிட பெண்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.

மதுரையில் மதுரையில் ஜெய மீனாட்சி நிறுவனம் பெண்களுக்காக பிரத்யேமாக 2000 பெண்கள் 2000 பெண்களுக்கு மெஹந்தி இடும் போட்டி நடைபெற உள்ளது, இந்த நிகழ்ச்சியின் நுழைவு கட்டணமாக ரூ 500-ஐ ( மெஹந்தி இடுபவர், மெஹந்தி இட்டு கொள்பவர் என இருவருக்கும் சேர்த்து ) செலுத்தி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.

மெஹந்தி இடும் போட்டி மட்டுமில்லாமல் தன்னம்பிக்கை வளர்க்க, தற்காப்பு சம்பந்தமான கலந்துரையாடலும் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனின் வெற்றியாளரான முகேன் கலந்து கொள்கிறார். மேலும் விக்ரமின் சகோதரியின் மகன் அர்ஜூமனும் கலந்து கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி 11-ம் தேதி மதுரையில் உள்ள காந்தி மியூசியத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mugen

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.