World Wide Collection of Doctor

இதுவரை உலகம் முழுவதும் டாக்டர் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

World Wide Collection of Doctor : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரத் தொடங்கி இருப்பவர் சிவகார்த்திகேயன். சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கிய இவர் தற்போது தொடர்ந்து பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் டாக்டர். இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க சிவகார்த்திகேயன் மற்றும் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

தென்காசி விசுவநாத சுவாமி கோவில் : திருக்கல்யாண திருவிழா இன்று தொடக்கம்

படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. முதல் நாள் மட்டுமே ஒரு கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த இந்த திரைப்படம் தற்போது வரை உலகம் முழுவதும் 80 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து டாக்டர் படத்தை பார்த்து ரசிக்க திரையரங்குகளில் கூட்டம் வந்து கொண்டே இருப்பதால் வெகு விரைவில் வசூல் 100 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வருஷம் Thalapathy படத்துல நான் இல்லை – Stunt Dheena Open Talk.! | Marie Claire Paris Salon | HD

டாக்டர் படத்தின் இந்த வசூல் சாதனை சிவகார்த்திகேயன் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.